Sunday, May 3, 2026
Home > Cinema > உள்ள ஒன்னும் போடல… மொத்த பின்னழகையும் காட்டும் உடையில் பிரியா ஆனந்தின் லேட்ட்ஸ்ட் போட்டோஷூட்!

உள்ள ஒன்னும் போடல… மொத்த பின்னழகையும் காட்டும் உடையில் பிரியா ஆனந்தின் லேட்ட்ஸ்ட் போட்டோஷூட்!

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ஜொலிக்க முடியாது என்பதை பொய்யாக்கியவர் பிரியா ஆனந்த்.

இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரது சொந்த ஊர் மாயவராம் ஆகும் .இவர் அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர்  இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் பாலிவுட்டில் ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில். சிறப்பு கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார்.

இதையடுத்து இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களில் நடித்து வந்தாலும் எந்த மொழியிலும் அவரால் உச்ச நடிகையாக ஆகமுடியவில்லை. சமீபத்தில் விஜய்யின் லியோ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான பிரியா ஆனந்த் தனது கிளாம்ர் ஸ்டில்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துவந்தார். அப்படி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.