Tuesday, April 21, 2026
Home > Cinema > பசங்க கூட அப்படி பண்ணதால அவள வேலையை விட்டு துறதீட்டாங்க!! பூர்ணிமாவுடன் வேலை செய்த பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

பசங்க கூட அப்படி பண்ணதால அவள வேலையை விட்டு துறதீட்டாங்க!! பூர்ணிமாவுடன் வேலை செய்த பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.

Bigboss Poornima Ravi

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி காட்டமான விமர்சனங்களை செய்துவரும் சுசித்ரா முன்பு மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வரும் சுசித்ரா இப்போது பூர்ணிமாவை அவரை செயல் ஒன்றுக்காக கடுமையாக விமர்சித்துள்ளார்.

Below is the video of Poornima in Bigboss

அதில் “சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயாவும் பூர்ணிமாவும் நெருக்கமாக உக்கார்ந்து இருந்தாங்க. அப்போ பூர்ணிமா தன்னோட ப்ரைவேட் பார்ட்ல கைவச்சிருந்தாங்க.  சின்னக் குழந்தைங்க எல்லாம் இந்த நிகழ்ச்சிய பாக்குறாங்க.  இதெல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு” எனக் கூறி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வாரம் பூர்ணிமா தன் வாழ்வில் நடந்த பூகம்பம் போன்ற சம்பவம் பற்றி பேசியிருந்தார். அதில் “நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்தேன். ஆனால் 8 மாதம் கழித்து அவர்கள் என்னை அன்பிட் என சொல்லி வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். அதற்கு பிறகு நான் வேலை செய்த இடத்தில் 11 பசங்க. நான் ஒரே ஒரு பொண்ணு. நாங்கள் ஒரே இடத்தில் தங்கி இருந்தோம். வி பச்சா ர கேசில் சிக்கினேன். பின்னர் விசாரித்துவிட்டு போலீஸ் எங்களை விட்டுடுச்சு. ” என பேசியிருந்தார்.

Poornima Ravi Bigboss

இந்நிலையில் பூர்ணிமாவோடு வேலை செய்த பெண் ஒருவர் பதிவிட்டுள்ள பதிவில் “எங்க ஆஃபீஸ்லதான் வொர்க் பண்ணா. ஒரே நேரத்துல நாலஞ்சு பசங்களோட பழகி, அவங்ககிட்ட காச ஏமாத்திட்டா. ஹெச் ஆர் கூப்பிட்டு அவள வேலைய விட்டு அனுப்பிட்டாங்க. அப்புறம் யுட்யூபர் ஆனா. அவளுக்கு ஸ்பான்சர் பண்ண சேனல்ட்டயும் காச சுட்டுட்டா.. மோசமான பொய்காரி அவ. ” என பூர்ணிமாவைப் பற்றி பதிவிட அது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Poornima Ravi In Tamil Bigboss Creating lot of controversy. Now and Old Colleague of Poornima Ravi on Twitter said that Poornima Ravi is a cheater and had done some unlawful things by being close friend with 4-5 boys and Poornima Ravi got money from those Boys. In the above content we had Clearly wrote about the bigboss Poornima issue