Thursday, September 11, 2025
Home > Cinema > தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினியா இது !! குட்டி டிரஸ் உள்ள எல்லாமே அப்பட்டமா தெரியுதே !! புகைப்படங்கள் உள்ளே!!

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினியா இது !! குட்டி டிரஸ் உள்ள எல்லாமே அப்பட்டமா தெரியுதே !! புகைப்படங்கள் உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் லாவன்யா சரஸ்வதி.

அந்த தொடரில் நாயகனின் தங்கையாக இவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் தந்த அறிமுகத்தின் மூலமாக அடுத்தடுத்து அம்மன் மற்றும் நாயகி ஆகிய சீரியல் வாய்ப்புகளைப் பெற்றார்.

இப்போது பகாசூரன் திரைப்படத்தின் மூலமாக சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். சீரியலில் நடித்து வந்தாலும், இளம் ரசிகர்கள் மத்தியில் லாவன்யாவை பிரபலம் ஆக்கியது அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்தான்.

கவ ர்ச்சியின் உச்சம் தொடும் வகையில் அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்தனர். அந்த அவகையில் இப்போது அவர் முன்னழகை வெளிக்காட்டி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.