Thursday, May 21, 2026
Home > Cinema > வெறும் பிரா மட்டும் !! செம்ம ஹா ட் !! பிரியா வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

வெறும் பிரா மட்டும் !! செம்ம ஹா ட் !! பிரியா வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது. இந்த படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.

இவர் 1999 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தார்.இவர் திருச்சூர் விமலா கல்லூரியில் தனது இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.இவர் ஒரு பாடகியாகவும் இருந்து வருகிறார்.

இவர் ஃபைனல்ஸ் என்ற மலையாள படத்தில் நீ மழவில்லு போலென் என்ற பாடலை பாடியுள்ளார்.இவர் தனது முதல் பாடல்  மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார். ஆனாலும் அவருக்கு கிடைத்த புகழை வைத்து அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. இதையடுத்து சமூகவலைதளத்தில் அவர் தன்னுடைய புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.