மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு..! சிறுபான்மையினரான ஹிந்துக்கள்..?
27-3-22/16.12PM புதுதில்லி : 2002ல் T.M.A பாய் என்பவர் தொடுத்த வழக்கில் எதிர்ப்பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. மேலும் நாளை மீண்டும் விசாரணை தொடங்கும் என அறிவித்துள்ளது. 2020 ஜனவரி 7 ல் பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் கூறுகையில் இன்னும் நான்கு வாரத்தில் அபிடவிட் தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் கேரளா வடகிழக்கு மாநிலங்கள் உட்பட ஏழுமாநிலங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்களை சிறுபான்மையினராக அறிவிக்க … Continue reading மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு..! சிறுபான்மையினரான ஹிந்துக்கள்..?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed