இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்..!! இப்போது கொரோனா பாதிக்காதா மக்கள் கேள்வி..!!

கொரோனா தொற்றை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தியை தடை செய்த திமுக அரசு நேற்று நெல்லையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்த அனுமதித்தது எப்படி என நெல்லை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நேற்று இஸ்லாமியர்கள் சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறைச்சாலை அருகில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் யாரும் தனிமனித இடைவெளியையும் பின்பற்றவில்லை, முகக்கவசமும் அணியவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கானோர் அருகருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாளையம் கோட்டை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் … Continue reading இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்..!! இப்போது கொரோனா பாதிக்காதா மக்கள் கேள்வி..!!