22-12-21/13.23PM
சென்னை: ஒரு கட்சிக்கூட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செருப்பை தூக்கி காட்டியதன் பலனை தற்போது அனுபவிக்கிறார் என ஆளும்கட்சி தொண்டர்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் அவருடைய கட்சி கூட்டம் ஒன்றில் புகுந்த தொண்டர்கள் அடித்து விரட்டிய காட்சி இணையத்தில் வைரலானது.
மேலும் தனது குடும்பத்தின் வறுமையை போக்க சிங்கப்பூர் சென்ற பிரபாகரன் எனும் இளைஞர் நாம் தமிழர் உறுப்பினர் அட்டை வைத்திருந்ததால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளதாக இணையத்தில் செய்திகள் உலவுகிறது. மேலும் இன்று இணையத்தில் காலியாகும் நாதக என நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
`
……உங்கள் பீமா