வரிசையாக பிகினி அணிவகுப்பு… வேதிகா செய்யும் அழிச்சாட்டியம்!
மதராசி படத்தின் மூலம் வேதிகாவை அறிமுகப்படுத்தினார் அர்ஜுன். அதன் பின்னர் வேதிகாவுக்கு பிரேக் கொடுத்த படம் என்றால் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம்தான். இவர் 1988 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் பிஸ்கட் விளம்பரங்களில் நடித்தார்.இதன் மூலம் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நடிகை வேதிகாவுக்கு சினிமா வாய்ப்புகள்
Read More