Home > லேட்டஸ் போட்டோ

பாம்பை கையில் பிடிச்சு விளையாடும் வி ஜே பார்வதி… லேட்டஸ்ட் போட்டோவுக்கு பயர் விடும் நெட்டிசன்ஸ்

ஹிப் பாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் படத்திலும் நடித்தார் . தொடர்ந்து சினிமா மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பயணம் செய்து வருகிறார். இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த வி ஜே பார்வதி, ஜர்னலிஸ்ட் படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.இவர் மதுரையில் மிர்ச்சி மூலம் ஆர்ஜே அறிமுகமானார்.

Read More

மொத்தமா அது வரை காட்டி சுண்டி இழுக்கும் நிதி அகர்வால் !! கிக் ஏத்தும் கில்மா புகைப்படங்கள்!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது   பெங்களூரில்  தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில்  உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.தமிழில்

Read More