சைட்ல எல்லாம் ஓப்பனாக விட்டு முல்லை காவ்யா கொடுத்த போஸ்… உத்து உத்து பாக்கும் fans
முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க ஆசைப்படுபவர்கள் சின்னத்திரையில் நடிக்க அஞ்சுவார்கள். ஏனென்றால் சின்னத்திரையில் நடித்தால் பின்னர் சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காது என்ற அச்சம்தான். ஆனால் இப்போது அந்த பயம் எல்லாம் போய்விட்டது. பல சின்னத்திரை நடிகைகள் சினிமாவில் கதாநாயகிகளாக இப்போது கலக்குகிறார்கள். Actress kavtya arivumani சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டொர்ஸ் சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது. இந்த புகழால் அவர் பல ரியாலிட்டி
Read More