Tuesday, December 6, 2022
Home > Cinema > ஒன்னு போட்டாலும் தரமா இருக்கே!! பிரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் ஹாட் கிலிக்ஸ்

ஒன்னு போட்டாலும் தரமா இருக்கே!! பிரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் ஹாட் கிலிக்ஸ்

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபோ நடிப்பில் வெளியான மேயாத மான்  திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார்.இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை  தொடங்கினார்.இதன் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.

Priya Bavani Shankar looks Beautiful in saree

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார்.இவர் டிவியில் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.
பின்னர் மேயாத மான் படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாயா போன்ற படங்களில் நடித்தார்.இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

priya bavani shankar photo

இவர் ஹரீஸ் கல்யாண் நடிப்பில் ஓமணப் பெண்ணே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் குருதி ஆட்டம், கசட தபற, வான், ஹாஸ்டல், ருத்ரன், 10 தல போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் வெளிவர தயாராக உள்ளது.தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

`
Priya Bavani Shankar in saree

இவர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் பலமுன்னணி
ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரளாகி உள்ளது.

Priya Bavani Shankar in white shirt

Priya Bavani Shankar unseen photo

priya Bhavani Shankar