Friday, March 29, 2024
Home > Cinema > நீங்களுமா!! குட்டை குடை குனிந்து நிமிர்ந்து மொத்தமாக காட்டும் கீர்த்தி சுரேஷ்!! வேற லெவல் புகைப்படங்கள்!!

நீங்களுமா!! குட்டை குடை குனிந்து நிமிர்ந்து மொத்தமாக காட்டும் கீர்த்தி சுரேஷ்!! வேற லெவல் புகைப்படங்கள்!!

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Keerthy Suresh

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார்.

Tamil actress Keerthy Suresh

என்னதான் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் தனது நடிப்பால் தனக்கென தனி இடத்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் திரைப்படம் வெற்றிபெற்ற பின் பல தமிழ் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகள் இவரை தேடி வர துவங்கியது.

`
Keerthy Suresh workout at garden

என்னதான் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும். இவருக்கென தனி இடத்தை கொடுத்தது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா தான்.

Keerthy Suresh photo

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகள் கீர்த்தி சுரேஷுக்கு சற்று சரிவை தந்தாலும் அதன் பின்னர் ஆண்டுக்கு குறைந்தது 4 படங்களில் ஆவது நடித்து விடுகிறார்.

இப்போதும் இந்த 2023 ஆம் ஆண்டில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் 4 படங்கள். தெலுங்கில் 2 படங்கள் என மொத்தம் 6 படங்களில் நடித்து வருகிறார். இவை அனைத்தும் இந்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

```
```
Keerthy Suresh at her garden

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த இவர் இப்போது டைட்டான குட்டை உடையில் உடல் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Summary In English: Keerthy Suresh is an South Indian actress.Keerthy Suresh was born on 1992 . Keerthy Suresh was the daughter of famous Malayalam producer. Keerthy Suresh acted in 25+ Tamil ,Telugu, Malayalam movies. Keerthy Suresh has huge market in Tamil and Telugu film industry. Even though Keerthy Suresh’s Market has became dull in 2019 and 2020 . Keerthy Suresh has Regained her market Now. She has acted in 8 movies on 2021 and 2022 . Now Keerthy Suresh is Acting in 6 Movies. Keerthy Suresh photos has gone viral Recently.