SBI வங்கியில் காலியாக உள்ள Channel Manager Facilitator, Channel Manager Supervisor, Support Officer வேலைகளுக்கான பணி நிர்ப்பும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வங்கியில் Officers Scale I,II,III and IV-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
``````
`
வயது வரம்பு, 60 முதல் 63 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்ப்ளமாக ரூ.36,000/- முதல் ரூ.41,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.