Monday, May 13, 2024
Home > Cinema > முன்னாடி அது வரை கழண்டு போச்சு!! கொஞ்சம் விட்டா மொத்தமா விலுந்துறும் !!ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த எஸ்தர் அனில்!

முன்னாடி அது வரை கழண்டு போச்சு!! கொஞ்சம் விட்டா மொத்தமா விலுந்துறும் !!ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த எஸ்தர் அனில்!

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம்.இந்த படத்தில் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்து பிரபலமானார் நடிகை எஸ்தர் அனில். இந்த திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார்.

Esther anil

இந்த படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் பல காட்சிகள் மீம்களாக பகிரப்பட்ட நிலையில் எஸ்தரும் பிரபலம் ஆனார்.

`
Esther anil

இவர் ‌2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு நல்லவன் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

Esther anil

குழந்தை நட்சத்திரமாக இவர் அதிக படங்களில் நடித்தது மோகன் லாலுடன்தான். அவருடன் ஒரு நாள் வரும், திரிஷ்யம் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். திரிஷ்யத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் செய்யப்பட்டது.அதிலும் இவர் தான் ‌நடித்துள்ளார்.திரிஷ்யம் மூலம் இவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.

```
```
Esther anil

இவர் தற்போது மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் ஜோகர் என்ற படத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 18 வயதைக் கடந்துள்ள இவர் அடுத்து ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார்.

Esther anil

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். எப்போதும் கிளா மர் தூக்கலாக போட்டோக்களை பகிரும் அவர் இப்போது ஹோம்லியான மேக்கப் மற்றும் ஆடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.