Home > Vinoth Kumar (Page 515)

பீச்சில் ஜாலியாக ஒரு போட்டோஷூ்ட்… வைரலாகும் அஜித் பட நடிகையின் புகைப்படங்கள்!

நடிகை கனிகா தமிழில் பைவ்ஸ்டார் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து எதிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கனிகாவுக்கு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியானவரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கனிகா. இந்த திரைப்படத்தில் அவர் மையக் கதாபாத்திரமாக நடிக்கவில்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற பல படங்களில் நடித்துள்ள இவர் பல மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

Read More

மீண்டும் கார்த்தியோடு இணையும் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா… எந்த படத்தில் தெரியுமா?

கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகியுள்ள நிலையில் விரைவில் சர்தார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. கன்னட சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் ‌வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர் 1996 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில்  பிறந்தார்.இவர் பெங்களூர் ராமையா

Read More

தன் கனவுப் பாத்திரத்தில் நடித்த கார்த்தியைப் பாராட்டிய சூப்பர்ஸ்டார்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து தொடங்கி பின்னர் கைவிட்டார். இந்நிலையில் இப்போது 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி

Read More

கடைசியில் கஜினி பார்ட் 2 வுக்கு திட்டம் போடும் முருகதாஸ்…. ஆரம்பமே முட்டுக்கட்டையா?

இயக்குனர் முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்விக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்தை இன்னும் தொடங்கவில்லை. தமிழ் சினிமாவில் தீனா படத்தின் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் முருகதாஸ். அதையடுத்து அவர் இயக்கிய ரமணா மற்றும் கஜினி ஆகிய திரைப்படங்கள் அவரை முன்னணி இயக்குனராக்கின. அதிலும் கஜினி திரைப்படத்தை அவர் இந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக்கினார். அதனால் அவரின் சம்பளமும் மார்க்கெட்டும் கிடுகிடுவென உயர்ந்தன. அதன் பின்னர் மீண்டும்

Read More

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பு… புகைப்படத்தைப் பார்த்து பதற்றமான ரசிகர்கள்!

நடிகை குஷ்பு உடல்நலப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் 90 களில் கோலோச்சிய நடிகை குஷ்பு. அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தமிழ்நாட்டில் குஷ்பு இட்லி எல்லாம் ட்ரண்ட் ஆனது. மேலும் சிலர் குஷ்புவுக்கு கோயிலும் கட்டி அதிர்ச்சியைக் கொடுத்தனர். அவ்வளவு பிரபலமாக இருந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை மணந்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் சின்னத்திரை மற்றும் ரியாலிட்டி ஷோ என

Read More

லட்டு மாதிரி வந்த ஹிட் பட ரீமேக் வாய்ப்பு… மறுத்த சிம்பு… இதுதான் காரணமா?

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்குப் பிறகு இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை அறிவிக்கவில்ல. திக்கற்று சென்ற சிம்புவின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்த மாநாடு திரைப்படம் மீண்டும் அவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றது. அதன்பிறகு அவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் ரிலீஸானது. மாநாடு படத்தின் வெற்றியால் மிகப்பெரிய ஹைப் இருந்ததால் ரிலீஸுக்கு முன்பே சேட்டிலைட் மற்றும் ஓடிடி விற்பனை மூலமாக

Read More

பொன்னியின் செல்வன் ஹிட்… லதா ரஜினிகாந்த் போடும் தூண்டில்… வைரலாக பரவும் தகவல்!

பொன்னியின் செல்வன் ஹிட்… ரஜினிக்காக லதா போட்ட தூண்டில்… வைரலாக பரவும் தகவல்! பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றி இயக்குனர் மணிரத்னத்தின் பழைய பிரபலத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் நீண்ட ஆண்டுகளாக வணிக ரீதியாக ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்தார். கடைசியாக அவ்ர் படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றது 2000 ஆம் ஆண்டு வெளியான அலைபாயுதே திரைப்படம்தான். அதன் பிறகு வெளியான படங்கள் விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றாலும்,

Read More

சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும்… மணப்பெண் யார் தெரியுமா?

சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும்… மணப்பெண் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். அவர் நடித்த பியார் பிரேமா காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. சிந்துசமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். மோசமான கதை மற்றும் திரைக்கதையால் அந்த படத்தால் அவருக்கு மோசமான பெயரே கிடைத்தது. அதன் பிறகு பிக்பாஸ் ரியாலிட்டி

Read More

அடல்ட் காமெடி ஜானரில் கோமாளி இயக்குனர் பிரதீப் நடிக்கும் ‘லவ் டுடே’… டிரைலர் ரிலீஸ்

கோமாளி திரைப்படத்தின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களைப் பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு பிரதீப் நடிகர் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த

Read More

தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் லா … ஐந்தே நாட்களில் பொன்னியின் செல்வன் சாதனை!

தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல்… ஐந்தே நாட்களில் பொன்னியின் செல்வன் சாதனை! பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து

Read More