சினிமாவில் கால்பதிக்கும் தோனி…. விரைவில் வரப்போகும் சூப்பர் அறிவிப்பு!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விரைவில் சினிமாவில் தயாரிப்பாளராகக் களமிறங்க உள்ளார். இந்திய அணிக்கு பல ஐசிசி உலகக்கோப்பைகளை பெற்றுத்தந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. கபில்தேவுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் சிறந்த ஒரு கேப்டனாக செயல்பட்டார். அதே போல அவர் கேப்டனாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 4 முறை கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
Read More