Home > Preethi Maliga

மீண்டும் மிரட்ட வருகிறார் கெனு ரீவ்ஸ்..! வெறித்தனமான ட்ரைலர்..!!

1999ல் உலக சினிமாவையே புரட்டி போட்டு வரலாறு படைத்த சீக்வல் மேட்ரிக்ஸ். செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திரம் மனிதர்களை ஆட்டுவிக்கும் இந்த வித்தியாசமான கதையை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் வில்லேஜ் ரோட் ஷோ இணை தயாரிப்பில் வெளியான மேட்ரிக்ஸ் 1999ல் வசூலை வாரி குவித்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதுவரை பெரிதும் அறிமுகமில்லாத கெனு ரீவ்ஸ் உலகின் மூலைமுடுக்கெல்லாம்

Read More

புரொபெசர புடிக்காத ஆளுங்க உண்டா..! உலக மக்களை கவர்ந்த மணி ஹீஸ்ட் பாகம் 5 விமர்சனம்..!

2017ல் க்ரைம் த்ரில்லராக வெளிவந்த மணி ஹீஸ்ட் தொலைக்காட்சி தொடர்களிலேயே சாதனை படைத்த சீரிஸ் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதன் திரையாக்கமும் நடிகர்களின் அற்புதமான பங்களிப்பும் ஒவ்வொரு காட்சிக்கும் படக்குழுவினரின் மெனெக்கெடலும் இந்த சீரீஸை உச்சத்துக்கு கொண்டுபோயிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த சீரிஸின் ஸ்பெஷாலிட்டியே கதாநாயகர்கள் கம் திருடர்கள் யாருக்கும் பெயர் கிடையாது. சீரிஸ் முழுக்க ஊரின் பெயர் கொண்டே

Read More

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விரித்த வலையில் மாட்டுவாரா ஸ்பைடர்மேன்..!! நட்சத்திர பட்டாளங்கள் குவிந்திருக்கும் ஸ்பைடெர்மென் நோ வே ஹோம்..!

குழந்தைகளை கவர்வது அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் படங்களே என்ற எண்ணத்தை தலைகீழாக புரட்டி போட்ட சீக்வல் ஸ்பைடர்மேன் சீரிஸ். 2002 ல் மார்வெல் ஸ்டுடியோவால் திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்பைடர்மேன் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சிறுவர்கள் ஆர்வமாகவும் பெரியவர்கள் நம்மால் இப்படி இருக்கமுடியவில்லையே என்றும் ஏக்கப்படும் அளவிற்கு உணர்வோடு உட்புகுந்த திரைப்படம் இது. மேலும் சிலந்தி

Read More

அட கடவுளே..! டோன்ட் ப்ரீத்2 க்கு இவரா டைரக்டர்..!

2016ல் ரிலீசாகி உலக சினிமா ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த படம் டோன்ட் ப்ரீத். ஒரு கண்பார்வையற்றவர் சைக்கோவாக இருந்தால் அதுவும் அவர் ராணுவ வீரராக இருந்தால்.. அப்பப்பா ஒரே அறையில் முழு இருட்டில் எடுக்கப்பட்டு ரசிகர்களை சீட்டின் நுனியில் நிறுத்திய திரைப்படம் டோன்ட் ப்ரீத். இந்த படத்தை தயாரித்து கதை எழுதி இயக்கியவர் பெடி அலுவரெஸ். இந்த கதையில் துணை கதாசிரியராக பணியாற்றியவர் ரோடோ ஆல்வாரெஸ்.

Read More