Home > Madras Telegram (Page 114)

நெஞ்சை பதற வைத்த வீடியோ..! நிஜமான ருத்ரதாண்டவம் திரைப்படம்..!?

5-12-21/12.52PM விருத்தாசலம் : பிசிஆர் சட்டத்தை பலர் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக சமீபகாலமாக பலர் குரலெழுப்பி வருகின்றனர். அதை நிரூபிப்பது போல பல சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் மற்றொருவருடைய சமூகத்தையோ அல்லது அவர் சார்ந்திருக்கும் பிரிவையோ கொச்சைப்படுத்துவது அல்லது அவதூறாக பேசுவது குற்றம் என கருதப்படுகிறது. ஆனால் பிராமணர் மற்றும் சில பிரிவுகளை தொடர்ந்து

Read More

விண்ணை பிளந்த அண்ணாமலையின் அன்னூர் முழக்கம்..! பணிந்தது திமுக..! விவசாயிகள் கொண்டாட்டம்..!

5-12-21/11.22am அன்னூர் : தமிழக திமுக அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து தமிழக தலைவர் அண்ணாமலை நேரடியாக அன்னூர் சென்று விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் சென்ற தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை நேரடியாக விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தமிழக திமுக அரசின் விவசாய விரோத

Read More

திமுக அலுவலகத்தில் பலான வேலை..!? வெளியான வீடியோ..!?

5-12-21/10.28am திருப்பூர் : திமுக அலுவலகத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள் சில கையும் களவுமாக பிடிபட்டனர். ஆளும் கட்சியினரே இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தமிழக அரசுக்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருப்பூர் எம்.ஜி.பி தியேட்டர் அருகே அமைந்துள்ளது திமுக அலுவலகம். இங்கு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் திமுக தொண்டர்கள் ஈடுபட்டுவருவதாக எழுந்த தொடர் புகார்களை அடுத்து திருப்பூர்

Read More

மதுரையில் பரபரப்பு..! கட்டிடத்திற்காக கண்மாயை உடைத்த திமுகவினர்..?? கதறி அழும் விவசாயிகள்..!

4-12-21/16.25pm மதுரை : விவசாயம் செய்ய தேக்கி வைத்திருந்த கண்மாய் நீரை பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் ஆட்களை வைத்தது இரவோடு இரவாக திறந்து விட்டது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மதுரை அருகே கூத்தியார் குண்டு எனும் ஊர் உள்ளது. இங்கு விவசாயம் மட்டுமே மூலத்தொழில். இதை நம்பியே 2000 குடும்பங்கள் இருக்கின்றன. இங்கு இருக்கும் கண்மாயில் விவசாயத்திற்காக நீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும்

Read More

இந்திய கடற்படை தினத்தை அவமதித்ததா காங்கிரஸ்..? ராகுலை கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

4-12-21/15.22pm டெல்லி : இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டிருக்க இந்திய கடற்படையை அவமதிக்கும் விதமாக காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராஜஸ்தான் மாநில பள்ளி உயர்கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் கோவிந்த் சிங் டோட்டஸ்ரா. இவர் கடற்படை தினமான இன்று வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

Read More

விளம்பர பிரியை ஜோதிமணி எம்பி..? விமர்சித்த திமுக அமைச்சர்..! முழு பின்னணி..!

4-12-21/ 14.32pm கரூர் ; தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள விளம்பரம் தேடுகிறார் என ஜோதிமணியை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜோதிமணி எம்பி தன்னுடைய தொகுதியில் மக்கள் குறைகளை கேட்டறிந்து உதவிகள் செய்கிறாரோ இல்லையோ வருடம் ஒருமுறை ஏதாவது போராட்டம் செய்து தன்னுடைய இருப்பை காண்பித்து விடுவார். கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்புக்காக காந்தி சிலையை மூடி

Read More

பாஸ்..! ட்ரெயின்க்கு பின்னாடி தலையை வச்சுருக்கீங்க..! திமுகவை தோலுரித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

4-12-21/12.33pm சென்னை : பாஸ் ட்ரெயின்க்கு பின்னாடி நீங்க தலையை வச்சிருக்கீங்க என ஒரு திரைப்படத்தில் வசனம் வரும். அதே போல ட்ரெயின் வராத தண்டவாளத்தில் திமுகவினர் தலைவைத்து படுத்த வரலாறும் உண்டு. அதே போல தற்போதும் இஸ்லாமியர்கள் விஷயத்தில் இரட்டைவேடம் போடுவதாக தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு இஸ்லாமியர்கள் ஹஜ் புனித

Read More

சமிக்ஞை மொழியில் பேசி பாகிஸ்தானை சாய்த்த இந்திய கடற்படை..! கடற்படைதின சிறப்புக்கட்டுரை..!

இந்தியா : 1971 டிசம்பர் 3 பாகிஸ்தானால் ஆரம்பிக்கப்பட்ட போர் பாகிஸ்தானையே படுகுழியில் தள்ள இந்திய கடற்படையின் சாதுரியம் பெரிதும் உதவியாக இருந்தது. அவர்களின் சமிக்ஞைமொழி பாகிஸ்தானை பெரிதும் குழப்பி சரணடைய வழி வகுத்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உலகின் சிறிய போர் என அழைக்கப்படும் இந்தோ பாகிஸ்தான் போர் தோராயமாக 13 நாள் நடைபெற்றது. 1971 களில் வங்காள விடுதலைப்போர் (தற்போதைய

Read More

நெஞ்சை பதற வைத்த வீடியோ..! உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட ஸ்ரீலங்கா அதிகாரி..!

4-12-21/6.38am பாகிஸ்தான் : ஸ்ரீலங்காவை சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே உள்ள உறவை மேலும் சிக்கலாகியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சீனாவின் சொல்லை தட்டாமல் கேட்கும் பாகிஸ்தானும் ஸ்ரீலங்காவுக்கு தற்போது விழி பிதுங்கிக்கொண்டிருக்கின்றன. மத்தியஸ்தம் செய்ய சீனா வருமா என இரண்டு தூதரக அதிகாரிகளும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சீனா உகாண்டாவில் உள்ள

Read More

நதீம் ஹைதர் மாமனாரை வெளுத்து வாங்கிய பிஜேபி எம்பி..! இப்படியா சொன்னார்..?

4-12-21/6.10am டெல்லி : நதீம் ஹைதர் மாமனாரும் பிஜேபி பிரமுகருமான சுப்ரமணிய சாமியை பிஜேபி எம்பி வெளுத்து வாங்கிவிட்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சமீபகாலமாக பிஜேபி மற்றும் பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் சுப்ரமணிய சாமி. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேரடியாக மம்தாவை சந்தித்த சுப்ரமணிய சாமி மமதாவை உச்சிகுளிர பாராட்டினார். நெட்டிசன்கள் சு.சாமி பதிவில்

Read More