Home > Ayesha Rahman

முதல்வருடன் கரூர் எம்பி ஜோதிமணி திடீர் சந்திப்பு..! அவரே கொடுத்த விளக்கம்..

28-12-21/13.18pm சென்னை : நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை கரூர் காங்கிரஸ் எம்பியான ஜோதிமணி திடீரென சந்தித்தார். ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான செல்வப்பெருந்தகையும் உடனிருந்தார். இதுகுறித்து ஜோதிமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதில் நேற்று மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் அண்ணன் செல்வப்பெருந்தகைஅவர்களுடன் சந்தித்துப் பல்வேறு விசயங்கள்

Read More

இரு இஸ்லாமிய பிரிவினரிடையே கடும் மோதல்..! சாலை மறியல்..!

6-11-21/ 14.43pm இஸ்லாமிய கழகத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடந்தேறியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் செயல்பட்டுவருகிறது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் உறுப்பினராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கழகத்தில் தலைமையின் பேச்சை கேட்காமல் காலத்துக்கு கட்டுப்படாமல் சிலர் செயல்படுவதாக

Read More

T20 உலகக்கோப்பையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதா இந்தியா..! பாகிஸ்தான் கிளப்பிய சர்ச்சை..!

6-11-21/ 11.50am துபாயில் நடைபெறும் T20 உலகக்கோப்பையில் கலந்துகொள்ள இந்தியா சென்றுள்ளது. அங்கு பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது. அப்போதிருந்தே அணியின் வீரர்கள் மேல் அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் மோதிய போட்டியில் இந்தியா மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது. இந்திய கிரிக்கட் வாரியம் தனக்கு சாதகமாக போட்டியை

Read More

அரசியல் பேசி வீழ்ந்த நடிகர்கள்..! எனிமிக்கு எனிமியான ரசிகர்கள்..!

5-11-21/ 12.17pm முன்பெல்லாம் நடிகர்கள் சமூகம் சார்ந்த கருத்துக்களை ஆன்மீகத்தை தமிழர் பண்பாடு கலாச்சாரம் கொண்ட கதையமைப்பை தேர்ந்தெடுத்து நடித்து வந்தனர். ரசிகர்கள் அவர்களை தலையில் வைத்து கொண்டாடினர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நல்ல திரைக்கதையம்சம் கொண்ட கதைகளை எப்போதும் ரசிகர்கள் கைவிட்டதில்லை. ஆனால் காலம் மாற மாற நாகரிகம் எனும்பெயரில் கதைகள் வேறுபாதைக்கு திரும்பின. திரைக்கதை மன்னன் எனும் பெயர்கொண்டு அழைக்கப்பட்ட பாக்யராஜ்

Read More

பிரிவினைவாதி உமர் காலித்தை விடுதலை செய்ய கோரிக்கை..!! குழுவின் பின்னணி என்ன..?

கடந்த 2020 பிப்ரவரி மாதம் நார்த் ஈஸ்ட் டெல்லி ஷாகின் பாக்கில் வன்முறை வெடித்தது. இதில் 53க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தேசமே கதறி அழுதது. இதற்க்கு மூளையாக இருந்த உமர்காலித் மற்றும் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த தாஹிர் உசைன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதில் தாஹிர் ஹுசைன் குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைந்தான்.

Read More

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம்பி நீதிமன்றத்தில் பல்டி..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் ரவிக்குமார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு விழுப்புரம் தொகுதியில் நடந்த மக்களவை தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு கட்சியின் உறுப்பினர் மாற்றுக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது குற்றமாகும். மேலும் அப்படி மாற்றுக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றவரின் பதவியும் பறிக்கப்படும். ரவிக்குமாரின் வெற்றியை எதிர்த்து

Read More

நாடகமாடிய மெஹபூபா..! ஒரு மணி நேரத்தில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி பிரிவினை ஆதரவாளர். காஷ்மிருக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகளை மத்திய அரசு நீக்கியதில் பெரிதும் பாதிக்கப்பட்டது காஷ்மீர் மக்கள் அல்ல. முப்தி போன்ற அரசியல்வாதிகள்தான். மக்கள் வரிப்பணத்தில் அவர்கள் அனுபவித்த சலுகைகள் அனைத்தும் பறிபோன பின்பு மீண்டும் சுகம் காண துடிக்கிறார்கள் என காஷ்மீர் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பல ஆண்டுகளாக

Read More

அலிபாபா நிறுவனத்துக்கெதிரான பாலியல் வழக்கில் சீன நீதிமன்றம் அதிரடி..! பாலியல் அத்துமீறல் குற்றமல்ல..!

உலகின் இ காமர்ஸ் நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனங்களில் அலிபாபாவும் ஒன்று. இது சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல் படுகிறது. இதில் சீன கிளையில் பணிபுரியும் கிளை மேலாளர் ஒருவர் உடன் பணிபுரிந்த பெண்ணை கற்பழித்து விட்டதாக சொல்லப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் " கடந்த மாதம் அலுவலக பணி நிமித்தமாக எனது கிளை மேலாளருடன் வெளியூர் சென்றேன்.

Read More

விரைவில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும்..! பாகிஸ்தானிலிருந்து ட்வீட்..! கதறவிட்ட இந்தியர்கள்..!

ஆப்கானை தாலிபான் கைப்பற்றியதிலிருந்து ஒரு சில குழுக்கள் உலகமே ஷரியா சட்டத்திற்குள் கொண்டுவரப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என கூவிக்கொண்டிருக்கிறது. ஷரியா சட்டத்திற்கு பயந்து ஆப்கானிலிருந்து இஸ்லாமியர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்க, (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஒவைசி , ஜாவேத் அக்தர் போன்ற இஸ்லாமியர்கள் தாலிபானை பாராட்டிக்கொண்டிருக்கினகின்றனர். கொல்லுவதும் கொல்லப்படுவதும் ஷரியா சட்டத்தை எதிர்ப்பதும் ஆதரிப்பதும் என அனைத்துமே இஸ்லாமியர்கள்

Read More