தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் இருந்த ஸ்வஸ்திகா கிருஷ்ணனை ரசிகர்களிடம் வெகுவாகப் பிரபலம் ஆக்கியது விக்ரம் திரைப்படம்தான்.

அதன் பிறகு பல விளம்பர நிறுவனங்களுக்கு மாடலாகவும், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ப்ரமோட் செய்து வருகிறார்.
`

அந்த படத்தில் கமலின் மருமகளாக காளிதாஸ் ஜெயராமின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் முதல் பாதியில் அவருக்கு கமலோடு நிறையக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
``````

இதையடுத்து அவரைப் பலரும் சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்தனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவர் நடத்தி வெளியிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வைரல் ஆகி வருகின்றன.

