Monday, December 2, 2024
Home > Cinema > லோ நெக் ட்ரஸ்ஸில் நெஞ்சழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்!

லோ நெக் ட்ரஸ்ஸில் நெஞ்சழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்!

கமல்ஹாசன் சரிகா தம்பதியினரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இசைக்கலைஞராகவும் நடிகையாகவும் கலக்கி வருகிறார். நடிக்க வந்த பிறகு அவர் இசைக்கு முழுக்குப் போட்டுவிட்ட நிலையில், அவ்வப்போது சில பாடல்களை மட்டும் பாடி வருகிறார். தமிழில் நடிகையாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதி ஹாசன்.இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஸ்ருதிஹாசன் 1986 ஆம்ஆண்டு சென்னையில் பிறந்தார்.பின்னர் உளவியல் படிப்பை மும்பை முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக் கல்லூரியில் இசை கற்றுக் கொண்டார். இவர் முதன் முதலில் ஹே ராம் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இவர் 2009 ஆம் ஆ ண்டு உன்னை போல் ஒருவன் படத்திற்கு இசை அமைத்தார். இதுவே இவரின் முதல் திரைப்படம் ஆகும். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ளார். சுருதிஹாசன் தனது முதல் பாடலை தேவர் மகன் படத்திற்காக பாடினார்.பின் ஹே ராம், வாரணம் ஆயிரம், உன்னை போல் ஒருவன் போன்ற பல படங்களில் பாடி உள்ளார்.

`

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.பின்னர் பூஜை , புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.

இவர் மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து வந்தார்.பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். சமீப த்தில் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்த நடித்த லாபம் திரைப்படம் வெளியானது.சமூக வலைதளங்களி ல் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஸ்ருதி.

```
```

சமீபத்தில் போதை பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகவும், இப்போது அதில் இருந்து மீண்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது சந்தன நிறத்தில் உடையணிந்து உதட்டில் ஸ்டட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.