Tuesday, October 15, 2024
Home > Cinema > முன்னழகு தெரிய லோ நெக் ப்ளவுசில் ரைசா வில்சனின் அழகிய போட்டோ ஆல்பம்!

முன்னழகு தெரிய லோ நெக் ப்ளவுசில் ரைசா வில்சனின் அழகிய போட்டோ ஆல்பம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார்.

`

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அப்போது பெரிதாக கவனம் பெறாத அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அடையாளம் காட்டியது.

```
```

பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார். தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில்  நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைஸா வில்சன் தற்போது வெளியிட்டுள்ள கருப்பு நிற பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.