Monday, January 30, 2023
Home > Cinema > உள்ள எல்லாமே தெரியுது… ராஷ்மிகாவின் கலக்கல் கிளிக்ஸ்! லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே!!

உள்ள எல்லாமே தெரியுது… ராஷ்மிகாவின் கலக்கல் கிளிக்ஸ்! லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே!!

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். கன்னட சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக வளர்ந்துள்ளார். இவர் கன்னடத்தில் அறிமுகமான படம் கிரிக் பார்ட்டியை தயாரித்து இயக்கியவர் ரக்‌ஷித் ஷெட்டி. இவரும் ராஷ்மிகாவும் காதலித்து பிரிந்தனர்.

அதன் பின்னர் பிற மொழிப் படங்களில் நடிக்க தொடங்கிய ராஷ்மிகாவை பெரியளவில் பிரபலப்படுத்தியது தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் ‌வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

`

தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்த இவர்  இப்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கிரிக் பார்ட்டி பற்றி பேசிய அவர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஹீரோ பற்றி எதுவும் பேசவில்லை.

இதனால் கடுப்பான கன்னட சினிமா உலகினர், ராஷ்மிகா கன்னட சினிமாவை அவமரியாதை செய்துவருவதாக கூறி அவருக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத ராஷ்மிகா சமூகவலைதளங்களில் தனது சூப்பர் ஹா ட் புகைப்படங்களை இறக்கி வருகிறார்.