இன்றைய இளைஞர்கள் பலரின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி. முதல் படத்திலேயே பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர். நடிகை கீர்த்தி ஷெட்டி 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான உப்பென்னா திரைப்படம் மூலம் அறிமுகமான இளம் நடிகை.

பள்ளி படிப்பை முடித்து சைக்காலஜி படிப்பில் சேர்ந்த கீர்த்தி ஷெட்டிக்கு விளம்பரத்தில் நடிக்கும் வைப்பு கிடைத்தது. அந்த விளம்பர படத்திலேயே பல இளசுகளின் இதையதை கவர்ந்தார். இன்றைய இளைஞர்கள் பலரின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி. முதல் படத்திலேயே பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர். நடிகை கீர்த்தி ஷெட்டி 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான உப்பென்னா திரைப்படம் மூலம் அறிமுகமான இளம் நடிகை.
அடுத்த சில மாதங்களில் இவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே. கீர்த்தி ஷெட்டி நடித்த முதல்படம் சூப்பர் ஹிட். அந்த படத்தின் மூலம் பலரையும் கவர்ந்தார் கீர்த்தி ஷெட்டி.
பின்னர் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.2021, 2022 என இரண்டு ஆண்டுகளில் மட்டும் 6 படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி ஷெட்டி. அதிலும் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான வாரியர் படத்திலும் நடித்திருந்தார். இப்போது மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி நடித்த முதல் படமான உப்பெண்ணா படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும் படத்தின் வில்லனாகவும் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.