Tuesday, May 20, 2025
Home > Cinema > பளிங்கு தொடையைக் மொத்தமாக காட்டி சீண்டிவிடும் ஹன்சிகா லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!!

பளிங்கு தொடையைக் மொத்தமாக காட்டி சீண்டிவிடும் ஹன்சிகா லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!!

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. இந்நிலையில் இப்போது ஹன்சிகா திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக உள்ளார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress hansika

திருமணத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. கல்யாணத்துக்குப் பிறகும் நடிப்பை தொடரவுள்ளதாக அறிவித்துள்ள அவர் சில படங்களில் கமிட்டாகியும் உள்ளார்.

`
Actress hansika

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

Actress hansika

2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக  அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

```
```
Actress hansika

ஆனால் குஷ்புவை போல அவர் தன் திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார்.

அதனால் ஒரு கட்டத்துக்கு மேல்  அவருக்கு வாய்ப்புகள் இல்லை. நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.இந்த மாதிரி பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நிலை ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டது.

Actress hansika

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டு வரும் கவர் ச்சி தூக்கலான போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.